சரவணாபவன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

இது இந்திய சுவைகளின் நுழைவுவாயில்

உன்னதமான ஆசைகளை நோக்கி நேர்மையாக  உழைக்கும் போது வெற்றி வெற்றியை உருவாக்குகிறது. எனினும், நாம் நமது வெற்றிகளை நம்ப கூடாது. நாங்கள் எப்போதும் நிகரற்ற தரம் மற்றும் சுவை வழங்க முயற்சிகளை புதுபிக்கிறோம். வெற்றி ஒரு இயற்கை விளைவு.

 

பார்வை&பணி

சிறந்த சேவை, விருப்பமான முயற்சிகள், உண்மையான நோக்கங்கள் அமைந்த மற்றும் உயர்வான ஆசைகள் இருக்கும் போது, தயாரிப்பு மூலம் வெற்றி என்பது ஒரு இயற்கை தான். ஹோட்டல் சரவணாபவனில் வெற்றிக்கு சரியான சூத்திரம் பின்பற்றபடுகிறது . இங்கு ருசியான உணவு மிகவும் சுகாதாரமான முறையில் தயார் செய்யப்பட்டு நியாயமான விலையில், சுத்தமான சூழலில் உணவு வழங்கப்படுகிறது. பட்ஜெட் கவலையுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு சரவணாபவன் ஹோட்டல் சரியான தீர்வாகும். எங்கள் சரவணாபவன் ஹோட்டலின் அனைத்து கடைகளிலும் 10 பிரிவுகளில் 350க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 1,20,000 வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளனர். இத்தகைய சேவைக்கு பிரபலமானது ஹோட்டல் சரவணாபவன் தான் என்பதற்கு தரம் மற்றும் சுவையே சாட்சியாக உள்ளது.

சிறப்பு

பல்வேறு நுகர்வோர் குழுக்களுக்கு ஏற்ப மிகவும் போட்டி நிறைந்த சூழலில் , உயர்தர உணவு வழங்குவதன் மூலம் விருந்தோம்பல் துறையின் தலைமை நிறுவனமாக தொடர முடிகிறது.

நோக்கங்கள்

• சுவையில் சமரசம் செய்யாமல் உயர்தரமான சைவ உணவு வழங்கப்படுகிறது.
• விலை குறைப்பு அடைய விரயத்தைக் குறைத்து மற்றும் சிறந்த செயல்பாட்டு நுட்பங்கள் பயன்படுத்தபடுகிறது.
• சிறந்த மக்கள் தொடர்பு மூலம் எங்கள் பங்கு சந்தை அதிகரிக்க மற்றும் விரிவுபடுத்தப்படுகிறது.
• வாடிக்கையாளர்களின் மாற்று விருப்பங்களுக்கு ஏற்ப புதிய உற்பத்திகளை அறிமுகப்படுத்தப்படுகிறது.
• உறுதியுடன் அதிக அளவு தூய்மை மற்றும் சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறது.
• எமது இலக்குகளை அடைய பணிபுரிபவரை ஊக்குவிப்பதன் மூலம் எங்கள் சேவை ஊக்கப்படும்.

கிளைகள்